Tag: நெல்லிக்குப்பம்

#BREAKING: நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் ராஜினாமா..!

தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு சமீபத்தில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ‘ராஜினாமா’ செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு […]

#DMK 4 Min Read
Default Image