தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் ‘மினி டைடல் பார்க்’-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார். சென்னை, தரமணி, கோவை , பட்டாபிராமை அடுத்து தூத்துக்குடியில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது. இதனை அடுத்து மற்ற ஊர்களிலும் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளை பெருக்கும் வண்ணம் டைடல் பார்க் திறக்கப்படும் என கூறப்பட்டது. அதேபோல, மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான வேளைகளில் […]