இந்தியாவில் வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,ட்விட்டர் பயனர்கள் அளித்துள்ள பதில்களை கீழே காண்போம். 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.அப்போது 2022- 2023 ஆம் நிதியாண்டில் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும், இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று […]
சென்னை பச்சையப்பா கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தவர்களை பயமுறுத்தியதும் ஒரு மாணவனை தாக்கியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அந்த 2 மாணவர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், பச்சையப்பா கல்லூரி முதல்வர் அந்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்நிலையில் அந்த 2 மாணவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அவர்களின் கைகள் கட்டு போட்டிருப்பது போல் உள்ளது. மேலும் […]