திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலை வாரி குவித்தது இப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT இல் திரையிடப்படுகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]
பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்களை பணம் கொடுத்து கைப்பற்றி அந்த படங்களையும் வெளியிட்டது. குறிப்பாக துணிவு, ராங்கி, டிஎஸ்பி, கட்டா குஸ்தி, லியோ,இறைவன், வாத்தி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், ஜவான், ஆகிய படங்களை எல்லாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தான் வாங்கி இருந்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பாதி வரை ஆதாவது (இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை) […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். 50எம்பி […]