Tag: நெட்ஃபிக்ஸ்

உக்ரைன் ரஷ்யா போர் மத்தியில் நெட்ப்ளிக்ஸின் அதிரடி அறிவிப்பு..!

உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான […]

Netflix 3 Min Read
Default Image