Tag: நெடுமாறன்

கருமுட்டை விவகாரம் – மற்றுமொரு ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு

சேலம் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு மருத்துவத்துறை இணை இயக்குனர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்கள், சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை […]

- 3 Min Read
Default Image