நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது, நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறி திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. லஞ்ச […]