Tag: நெஞ்சுக்கு நீதி

படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள் – சீமான் விமர்சனம்

டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரையரங்குகளின் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டியிருக்கிறது. காமெடி படங்களை ஒதுக்கிவிட்டு கருத்துள்ள படங்களில் நடிக்கும் முடிவில் களமிறங்கி உள்ள உதயநிதி ஸ்டாலின், பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள் 15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த […]

#UdhayanidhiStalin 6 Min Read
Default Image

கோடையில் வெளியாகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி .., அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு..!

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 எனும் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி […]

Summer 3 Min Read
Default Image