சென்னை:பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி,மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் முக்கியத்துவத்தையும்,ஜவுளித் துறையின் செயல்பாட்டை பாதிக்கும் பருத்தி மற்றும் நூல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் […]
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது என்றும் இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2-வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் […]
தமிழகம்:நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத GST வரியினை முழுமையாக ரத்து செய்ய, GST குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்,விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது […]
திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 26-ஆம் தேதி திருப்பூரில் அனைத்து சங்க, அரசியல் கட்சி, அனைத்து அமைப்புகள் சார்பில் முழு […]