Avoid foods-நம் தெரிந்தும் தெரியாமலும் சாப்பிடும் இந்த உணவுகள் நமக்கு பல நோய்கள் வர காரணமாய் இருக்கிறது .அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சிப்ஸ் வகைகள்: சிப்ஸ் வகைகள் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றில் நுண் கீறல்களை உண்டாக்குகிறது இதனால் அல்சர் ஏற்படுகிறது மேலும் இதன் சுவைக்காக பல ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது இதை பெரும்பாலும் குழந்தைகள்தான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் […]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 300 கி, எண்ணெய் – மூன்று ஸ்பூன், பூண்டு – மூன்று பல், வெங்காயம் – இரண்டு, பச்சை மிளகாய் – 1, கேரட் – 1, கோஸ் – ஐம்பது கிராம், குடைமிளகாய் – 1, வெங்காயத்தாள் – சிறிதளவு, வினிகர் – 1 ஸ்பூன், சோயா சாஸ் – 1 […]