நடிகர் விஜய் இறக்குமதி காருக்கு 2019 முன் முழு நுழைவரியை செலுத்தி இருந்தால் விஜய்க்கு அபராதம் விதிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 காருக்கு வரி செலுத்துமாறு வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனைஎடுத்து, உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவு […]