பிரதமர் நரேந்திர மோடி,இன்று இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,இன்று இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.அதன்பின்னர்,இன்று இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். குறிப்பாக,11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.இதற்கிடையில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார் […]