Tag: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

தண்ணீர் வீணாகிறது.. மன வேதனையில் துடிக்கிறேன்.! அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!

ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.’ என குறிப்பிட்டார்.   கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும், பரம்பிக்குளம் அணை தான் கேரள மாநிலம் பாலகாடு, திருசூர் உட்பட தமிழகத்தில் கோவை சுற்றுவட்டார பகுதிக்கும் நீர் ஆதாரமாக திகழ்கிறது. அந்த பரம்பிக்குளம் அணையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தண்ணீர் திறக்கும் மதகு (ஷட்டர் செயின்) பழுதடைந்த காரணத்தால், […]

- 5 Min Read
Default Image

மேட்டூர் அணையை நேரில் சென்று ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்..!

தமிழக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துள்ளார்.  தமிழகத்தின் மிக முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றான மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டிள்ளது. இதனையடுத்து, தமிழக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் […]

#Duraimurugan 2 Min Read
Default Image

“நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்கிறார்” – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையிலும்,அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று […]

#ADMK 5 Min Read
Default Image