நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க தவறினால் அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் நீர் நிலைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை. ஆக்கிரமிப்பு மீண்டும் இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க […]
மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளை தனியார் மற்றும் அரசு அலுவலங்கள் ஆக்கிரமித்து உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தனி தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து இன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,மாநிலம் […]