Tag: நீர்நிலைகள்

நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது .! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை.!

நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் உடனே கைதுசெய்யப்படுவீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.  வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டி அசுத்தப்படுத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஆகையால் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதனை தடுக்க குற்றம் செய்பவர்கள் கடுமையான சட்டத்தால் தண்டிக்க படவேண்டும் என்றும் கூறியுள்ளார். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் செய்தால் போதும் […]

durai murugan 2 Min Read
Default Image

#BREAKING: நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. அனைத்து மனுக்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் […]

chennai HC 3 Min Read
Default Image