ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி கோர்ட்டில் வரும் மே 21 க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொது அவர் கூறியதாவது..ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மாநகர, கிராம மக்கள் […]