Tag: நீதிபதி முரளிதர்

சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய தலைமை நீதிபதி முரளிதர்.!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது நீதிபதி முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி பதவி வகித்தார். அவருடைய பதவிக்காலம் அண்மையில் நிறைவு பெற்றதை அடுத்து அந்த இடத்திற்கு புதிய நீதிபதியாக தற்போது முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை ஏற்கனவே உச்சநீதிமான்ற கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், […]

chennai high court 4 Min Read
Default Image

டெல்லி வன்முறை- கைது செய்யுங்கள் பாஜக தலைவர்களை..நேற்று உத்தரவு..!இன்று நீதிபதி அதிரடி இடமாற்றம்

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முரளிதர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தலைநகர் டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி நீதிமன்ற நீதிபதி முரளிதர் விசாரித்து வந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  கொலீஜியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கொலீஜியம் கூறுகையில் கடந்த பிப்.12ல் நடந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படியே  இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை நள்ளிரவில் […]

இடமாற்றம் 3 Min Read
Default Image