Tag: நீதிபதி கே.எம். ஜோசப்

உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி கே.எம். ஜோசப்பை பரிந்துரை செய்யும் முடிவை கொலீஜியம் ஒத்தி வைப்பு..!

நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்ய மீண்டும் பரிந்துரைக்கும் முடிவை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு ஒத்தி வைத்துள்ளது.நீதிபதி கே.எம். ஜோசப்பின் பதவி உயர்வு பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் மீண்டும் ஜோசப்பின் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆயினும் ஜோசப்பின் பெயரை பரிந்துரைத்தால் மத்திய அரசுடன் நீதித்துறையின் மோதல் மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது. […]

#ADMK 2 Min Read
Default Image