முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி பாஜகவில் இணைந்தார். முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பஜவில் இணைந்தார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, மூன்று தலைமுறை நீதித்துறை அனுபவமும் 30 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள் […]
டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்த மாநாட்டில், முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் சார்பில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்து […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்துக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், `உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கக் கூடாது என்றும். தமிழிலும் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரியுள்ளார். இதற்கு நீதிபதிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்… sources; dinasuvadu.com