Tag: நீதி

மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும் என டெல்லியில் பிரதமர் பேச்சு.  டெல்லியில், அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவைகள் வழங்குநர்களின் முதல் கூட்டத்தின் துவக்க நாளில் கலந்து  அவர்கள் உரையாற்றினார். இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய். சந்திரசூட், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் பேசிய அவர், மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும். அது எவ்வளவு எளிதானதாக இருக்க வேண்டும் […]

- 3 Min Read
Default Image

பதவி உயர்வுக்கு மகப்பேறு விடுப்பு தடையா?? -கோட் அதிரடி

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேதநாயகி என்கிற  முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வரும் அரசு பெண் ஊழியர் தனது பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்ற காரணத்தால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை எனக் கூறி பதவி உயர்வு பட்டியலில் என் பெயரை […]

அரசு 3 Min Read
Default Image