Tag: நீட் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் – அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பயிற்சியானது, திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. நடந்து முடிந்த நீட் தேர்வில் அரசுப்பள்ளி […]

#MKStalin 2 Min Read
Default Image

பீகாரில் பள்ளி, டெல்லியில் நீட் பயிற்சி ! சர்ச்சைக்கு ஆளான முதலிடம் பிடித்த மாணவி..!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதேபோல, பள்ளி இறுதி […]

டெல்லியில் நீட் பயிற்சி ! சர்ச்சைக்கு ஆளான முதலிடம் பிடித்த மாணவி..! 3 Min Read
Default Image