Tag: நீட் தேர்வு ரத்து

நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறிவிட்டது – நானா பட்டொலி

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறி இருப்பதால், இந்த தேர்வை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த  நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு […]

- 4 Min Read
Default Image

“நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினைச் செய்யவும்” – முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்..!

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக என்ன வழியைப் பின்பற்றியதோ அதே வழியைத்தான் தி.மு.க.வும் பின்பற்றி இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்(ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: இது இப்போது முடிவுக்கு வராது: “நீட் தேர்வு ரத்து என்பதற்கான சட்டப் போராட்டத்தை அரசு துவக்கி விட்டதாகவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க.வும், அதன் நட்புக்குரிய சமூக நீதி இயக்கங்களும் இறுதி வரை போராடும்” என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் […]

#OPS 11 Min Read
Default Image