நீட்டிக்கப்படுகிறதா சின்னாம்மாவின் சிறைக்காலம் ? பரவிய சிறை வட்டார தகவல்
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவத்தி வரும் சசிகலா உச்சநீதிமன்றம் வித்த அபராத தொகையை செலுத்தாத நிலையில் மேலும் ஒராண்டு கால சிறை தண்டனை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது .18 ஆண்டுகாலமாக நடந்து வந்த இந்த வழக்கில் ஜெயலலிதா மறைந்த […]