பிளஸ் 2 வரை இலவசக் கல்வி… நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை!

students

Congress: 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் பா,சிதம்பரம் தாமையிலான குழுவினர் தறித்த தேர்தலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் … Read more

நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை..!

Annamalai

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை என்ற தலைப்பில்  தமிழகம் முழுவதும்  நடைபயணம் மேற்கொண்டு பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வருகிறார். இந்நிலையில்,  ராணிப்பேட்டை அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது” என் மண் என் மக்கள் யாத்திரை நாளுக்கு நாள் எழுச்சி அதிகமாகிக் கொண்டு செல்கிறது. 3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்று இந்த யாத்திரை … Read more

நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

NEET EXAM

ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகுதான் பொறியாளர் அல்லது மருத்துவராக ஆவதற்கு நடத்தப்படும் JEE மற்றும் NEET தேர்வில் கலந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிர்காலத்தில் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக பெற்றோர்கள் பெரிய நகரங்களில் இயங்கி வரும்  JEE மற்றும் NEET பயிற்சி மையங்களில் சிறு வயதிலிருந்தே மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இதனால் மாணவர்கள்  மன … Read more

கல்லூரிகளில் இடை நின்ற மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தரவேண்டும்.! – யுஜிசி அதிரடி உத்தரவு.!

சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால்  கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.  இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது. இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் … Read more

ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் அவசர சட்டம் -அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டமசோதா கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி.  ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பண இழப்பு காரணமாக, பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனனர். இதனை தடை செய்ய சிறப்பு சட்டம் இயற்றுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு … Read more

நீட் பிஜி 2022 கவுன்சிலிங் பதிவு செப்டம்பர் 1ம் தேதி தொடங்குகிறது..

மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-முதுகலை (NEET PG) மற்றும் பல் அறுவை சிகிச்சை மாஸ்டர் (NEET MDS) ஆகியவற்றிற்கான கவுன்சிலிங் தேதிகளை இன்று mcc.nic.in என்ற இணையதளத்தில்வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கான முதல் பதிவுகள் செப்டம்பர் 1, 2022 முதல் தொடங்கும். ஆர்வமுள்ளவர்கள் mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அட்டவணையைப் பார்க்கலாம். இந்த ஆண்டு, 50 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்கள், 100 சதவீத டீம்ட், மத்திய பல்கலைக்கழகங்கள் … Read more

நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ – டிடிவி

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் செய்த தில்லுமுல்லு சத்தியம் செய்ததாக டிடிவி தினகரன் ட்வீட். நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற கேள்வி எழுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில், ‘நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்கள் குறித்து தி.மு.க அரசு … Read more

நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம். அதன்படி, நீட் மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் இரண்டு துறைகள் கேட்ட கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களை கொண்டு பதில் தயாரித்துள்ளோம். இந்த பதில் அறிக்கைக்கு … Read more

#Breaking : நீட் தேர்வு… மாணவிகளிடம் உள்ளாடை களைய சொல்லி சோதனை.! போலீசார் வழக்குப்பதிவு.!  

கேரளாவில், நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் எழுதப்படும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் இந்திய முழுவதும் ஏராளமான மாணவ மாணவிகள் எழுதினர். கடும் சோதனைக்கு பிறகே மாணவ மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், கேரளாவில், கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்விற்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாம். … Read more

இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா? – மநீம

நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து மனைவி நிஷாந்திக்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட்.  அரியலூரைச் சேர்ந்த மாணவி நிஷாந்தி நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட் செய்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ? நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்! மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த … Read more