ஹேமந்த் சோரன் எங்கே? ஜார்கண்ட்டின் அடுத்த முதல்வர் இவர்தான்?… பாஜகவின் நிஷிகாந்த் துபே பேட்டி!
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில் அமலாக்கத்துறை அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், போலி ஆவணங்கள் மூலமாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இதுவரை 9 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடைய, 7-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், வீட்டிலேயே விசாரணை நடத்துமாறு ஹேமந்த் சோரன் […]