Tag: நிஷா

ICU-வில் அறந்தாங்கி நிஷாவின் மகள்.! இக்கட்டான சூழ்நிலையிலும் உதவிய தருணம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவரது பேச்சு திறமையால் அனைவரையும் கைவசம் போட்டு கொண்டார். சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளியான மாரி 2 படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகை அறந்தாங்கி நிஷாவின் மகள் மருத்துவமனையில் ICUவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிழும் தன்னலத்தை வெளிப்படுத்திய பல பிரபலங்களின் பட்டியலில் அவர் இணைந்தார். ஆம், சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட […]

aranthangi nisha 4 Min Read
Daughter - Dengue Fever