Tag: நிவாரண முகாம்

இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் பெய்துள்ள இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது . வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். டிச.1முதல் 5 ஆம் தேதி வரை  சென்னையில் அதிகபட்சமான மழைப்பொழிவு 5 செ.மீ என்பார்கள். ஆனால், இப்பொது நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ […]

#PressMeet 3 Min Read
Ma.subramaniyan

நிவாரண முகாம்களில் 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்க வைப்பு..!

தமிழகம் முழுவதும் 205 நிவாரண மையங்களில் 9280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், தமிழக முழுவதும் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 205 நிவாரண மையங்களில் 9280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக விழுப்புரத்தில் 2850 பேரும், காஞ்சியில் 2236 பேரும், மயிலாடுதுறையில் 1831 பேரும், செங்கல்பட்டில் 842 பேரும், திருவள்ளூரில் 708 […]

- 2 Min Read
Default Image

ரயில்கள் ரத்து… சென்னையில் காத்திருந்த பயணிகள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு… மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேரில் ஆய்வு…

பாரத பிரதமரின் அழைப்பை ஏற்று நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வெளிமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் பல்வேறு வெளிமாநிலத்தவர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில்  நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 75 மாவட்டங்களை முடக்குவதாக மத்திய அரசு நேற்று மாலை திடீரென்று ஒரு  அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதி […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image