வங்காள விரிகுடாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் திங்கள் கிழமை காலை 8.32 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. பூகம்பத்தின் ஆரம்பமானது கிழக்குப் பகுதியான புரி மற்றும் தென்கிழக்கு பகுதியான […]