தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாக மத்திய நீர்வள ஆணையம் அதிர்ச்சிகர தகவலை விடுத்துள்ளது. கடும் வெப்பம் மற்றும் பருவமழை பெய்யாமை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் மட்டமும் அனைத்து இடங்களிலும் வெகுவாக குறைந்து விட்டது. மத்திய அரசு நிலத்தடி நீர்மட்டம் தொடர்ப்பாக நீர் வள ஆணையத்திடம் தகவல் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் […]