Tag: நிலஅதிர்வு

#Breaking:தொடரும் நிலஅதிர்வு -ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு…!

ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு  ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் […]

- 5 Min Read
Default Image

#Breaking:சென்னை அருகே நில அதிர்வு – தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, ஆந்திரா அருகே 320 கிமீ தொலைவில் வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது,பெசன்ட் நகர்,ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன. எனினும்,சுனாமி குறித்த எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. Chennai Shakes from Bay of […]

#Chennai 2 Min Read
Default Image