இந்திய அமைச்சர்கள், ஊடக நிறுவனங்கள், தொலைத் தொடர்புகள் மற்றும் பல நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ள சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கி வரும் சைபர் இன்டெல் நிறுவனம் இந்திய அரசிற்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அந்நிறுவனம் மேற்கோள் காட்டிய எச்சரிக்கை கூறியுள்ளதாவது சீன அரசு நிதியளிக்கும் சீன ஹேக்கர்கள் இப்போது இந்திய அமைச்சர்கள், ஊடக நிறுவனங்கள், தொலைத் தொடர்புகள் மற்றும் பல நிறுவனங்கள் மீது இணைய வழி தாக்குதல் […]