Tag: நிர்பையா வழக்கு

நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை மறு தேதி அறிவிக்க கோரிய மனு…இன்று விசாரணைக்கு வருகிறது…

கடந்த  2012-ம் ஆண்டு இந்தியாவையே அதிரவைத்த செய்தி, டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த செய்தியாகும். இந்த கொடூர சம்பவம்  தொடர்பாக  கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர், மற்றும்  ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், 6 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். […]

இன்று விசாரனை 6 Min Read
Default Image