Tag: நியோகோவ்

நியோகோவ் வைரஸ் : மனிதர்களை நோக்கி வரும் அடுத்த ஆபத்து..! எச்சரிக்கும் சீனா..!

தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’  எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடமாக தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் […]

- 4 Min Read
Default Image