Tag: நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

#T20WorldCupFinal:அசத்தலான வெற்றி…ஷூவில் பீர் ஊத்தி குடிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்-வைரல் வீடியோ உள்ளே!

ஐசிசி டி-20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊத்தி குடித்து கோலாகலாமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 […]

- 6 Min Read
Default Image