தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான புதிய அணியை தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்துள்ளது. தொலைந்து போன முக்கிய பொருள்.. வார்னருக்கு நடந்த சோகம்..! தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்த 14 பேரில் […]
இந்தியாவில் புத்தாண்டு தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன, ஆனால் உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. நியூசிலாந்தில் முதலில் புத்தாண்டு தொடங்கியுள்ளதால், ஆக்லாந்து நகரில் புத்தாண்டை வரவேற்று அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்திற்கு ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. டிம் சீஃபர்ட் (0), ஃபின் […]
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று ‘2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு […]
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16ஆக குறைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நியூசிலாந்து நாட்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் 16 மற்றும் 17 வயதுடையோருக்கு தேர்தலில் வாக்குரிமை அளிக்காமல் இருப்பது நியூசிலாந்து நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. என குறிப்பிட்டு தீர்ப்பு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை நியூசிலாந்து பிரதமர் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்ற உறுப்பினர்களின் 75 சதவீத ஆதரவு […]
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஹார்திக் பாண்டியா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு விளையாட சென்றுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுடன் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று […]
டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் எடுத்திருந்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 2022க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி […]
நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த நிலையில், சிட்னி துறைமுகத்தில் பிரம்மாண்ட வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.
நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நியூலாந்தில் உள்ள கெர்மடெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருக்கிறது. மேலும், இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தோல்வியாகும். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி விளையாடி வருகிறது.தற்போது இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.இந்த தொடரானது கடந்த பிப்., 21ம் தேதி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் பின் களமிறங்கிய இந்திய […]
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்த ஆட்டம் ஆனது வெல்லிங்கடனில் நடைபெற்று வருகிறது.அதன்படிமுதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துநேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய ஆட்டம் தொடங்கியது.தொடக்கம் முதலே பும்ரா பந்தில் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று(பிப்ரவரி 21) வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் […]
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது.தற்போது இரு அணிக்களுக்கும் எதிரான டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மற்றும் இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேல் ஆகியோர்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் […]
இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 3 வது மற்று கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூ., பந்து வீச்சு இந்திய அணி பேட்டிங்கில் களமிரங்கியது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியானது மவுண்ட் மவுன்கனுய் நகரில் உள்ள பேஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி தற்போதுஇன்று துவங்கியது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடரை 2-0 என்ற […]
கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பதிவுசெய்து சாதனை படைத்து வரும் இந்திய அணி நியூசிலந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அபராதம்.மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக விளையாடி, அத்தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது.தற்போது 3ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் துவங்கியுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் 21ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டியிலும் இந்திய […]
தொடக்க வீரர்களாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் பிரித்விஷா களமிரங்க உள்ளனர். நியூசிலாந்து கேப்டனாக டாம் லதம் அணியை வழிநடத்துகிறார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.தொடரை முழுவதுமாக வென்று நியூசிலாந்தை வாரிசுருட்டி மடித்தது. இந்நிலையில் ஹாமில்டனில் இன்று இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய பேட்டிங்க் செய்ய […]
இந்திய நியூசிலாந்து இடையே நடைபெறும் ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது. நியூசி அணி டாஸ் வென்று பவுலீங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.டி20 போட்டியில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வென்று பலி தீர்க்க களமிரங்குகிறது.தொடர்ந்து தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிரங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதனை அடுத்து முதல் ஒருநாள் […]