Tag: நியாய விலைக்கடைகள்

முழு ஊரடங்கால் நியாய விலைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் நியாய விலைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முழு ஊரடங்கால் வரும் 9ம் தேதி நியாய விலைக்கடைகள் செயல்படாது எனவும் டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதிக்கு முன்பாக பொருட்களை விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு […]

#TNGovt 4 Min Read
Default Image