கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்தியக் சுகாதாரத்துறைக் குழு கேரளா மாநிலத்திற்கு விரைந்து அங்கு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கேரள அரசு நிபா வைரஸ் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்நிலையில் கேரள அரசு வெளியிட்டுள்ள […]