Tag: நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாதாம் - ஏன் தெரியுமா?

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாதாம் – ஏன் தெரியுமா..?

* நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், செரிமானப் பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். * நீரின் வெப்பநிலையும் மிகவும் முக்கியம். அது சீராக இல்லாவிட்டால் வயிற்றுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் குளிர்ந்த மற்றும் சூடான நீரைப் பருகக்கூடாது என்று கூறப்படுகிறது. * நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் […]

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாதாம் - ஏன் தெரியுமா? 3 Min Read
Default Image