Tag: நினைவகம்

18 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகம்….!

கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் தேசிய நினைவகம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கியமான இடங்கள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து சுற்றுலா தலங்கள் சிலவற்றை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், அப்துல் கலாம் நினைவாக இந்திய […]

abdul kalam 3 Min Read
Default Image