நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை, அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் என்று 293வது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை ஆதின மடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை 293-வது ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி, மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறேன். கிராம கிராமமாக சென்றுள்ளேன். அரசே ஆலையத்திற்கு வெளியேறு என்ற போராட்டத்துக்கு கன்னியாகுமரில் இருந்து சென்னை கோட்டை வரை நடந்தே வந்தேன் என தெரிவித்தார். அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நான் தொடர்பில் தான் […]
ஆண் சீடரையே ஓரின சேர்க்கைக்கு அழைத்த நித்யானந்தா.கடுப்பான சீடர் விஜய குமார். தனக்கு அவரின் சீடர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல் அதிகாரியிடம் புகார். தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சாமியாரான நித்யானந்தா ஆவார்.பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக திகழும் இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனது ஆசிரமங்களை கட்டியுள்ளார். இவருடைய ஆசிரமங்கள் காரணமாக பல குற்றசாட்டுகள் வெளிவந்தபடி உள்ளன.இதுமட்டுமில்லாமல் பாலியல் புகார் ,இளம் பெண் கடத்தல் போன்ற பலவிதமான […]
பிடிவாரன்ட் பிறப்பிக்க நேரிடம் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…. மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோத ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகவும், அதற்கு எதிரான வழக்கில் அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து, நித்யானந்தா முறையாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தவறான […]