நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு முதல்,2ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு. பேரூராட்சி தலைவர் – துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. மேலும், உங்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செய்ய வேண்டும். மக்களோடு மக்களாக இருந்தால் தான் நமக்கு […]