இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் மோடி அவ்ர்கள் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து,விளையாட்டு, சினிமா, பிரபலங்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர். நிதி உதவி அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய சலுகை: அதாவது இலாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் 3 ஆண்டுகள் வருவாயில் கிடைக்கும் சராசரி நிகர லாபத்தில் […]