விமான போக்குவரத்தில் தற்போது வரை எந்த மாறுதலும் இல்லை. – நிதி ஆயோக் குழுவின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால். தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உருவெடுக்க தொடங்கி உள்ளன. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் வருமா.? விமான சேவை கட்டுப்பாடுகள் இருக்குமா என்ற ஐயம் பலரது மனதில் எழுந்தது. தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதி ஆயோக் […]
நவீன வேளாண் பாசனம் மற்றும் நீர்நிலை மீட்பு திட்ட இயக்குநர் மங்கத்ராம் சர்மாவை நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், அவை மக்களுக்குச் சென்றடைவதை ஆய்வு செய்யும் வகையிலும் புதிய முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக முதன்மைச் செயலா் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என நீதி ஆயோக் அமைப்பு தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், […]
இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியல் தயாரித்துள்ளது. இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியல் தயாரித்துள்ளது. இந்த பட்டியல், சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல் அடிப்படையில் நான்காவது ஆண்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் கேரளாவும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் தெலுங்கானாவும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பெரிய மாநிலமான […]