2024-ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில திட்டங்களை வெளியிட்டார். அதில் முக்கியமாக தமிழ் நாட்டிலிருந்து சாதனை வீரர்களை உருவாக்கி ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதே இந்த திட்டங்களின் குறிக்கோளாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடக்கம் தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமிகளை […]
இனியும் உயர் பதவிகளில் பெண்களை புறக்கணிக்க முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் அவர் நேற்று மும்பையில் நடந்த பெண் இயக்குனர்கள் மாநாட்டில் கூறியதாவது, நாங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு தாருங்கள் என்று கேட்க வில்லை, உங்களுக்கு அதிக லாபம் வேண்டுமென்றால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கூறியுள்ளார். பெண்கள் தலைமைப் பதவி வகிக்கும் பல நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுவதுடன், மின் தடையும் இலங்கையில் பல மணி நேரங்கள் காணப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கையில் சுதந்திரம் கிடைத்த தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுபின்பதாக . எனவே இலங்கையில் உள்ள அரசாங்கத்தை ராஜினாமா செய்யக்கோரி இலங்கை பொது மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி […]