மத்திய அரசு எல்லா திட்டத்திற்கும் பிரதான் மந்திரி திட்டம் என பெயர் வைத்து கொள்கிறது . ஆனால் அதற்கான நிதியில் பெரும்பகுதியை மாநில அரசு தான் கொடுக்கிறது. பெயர் மட்டும் மத்திய அரசு பெயரில். என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்து இருந்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தனர். அதில்,’ சதீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுதாக கட்டிமுடிக்கப்பட்டதையும், அதே […]
பணவீக்கமானது மற்ற மாநிலங்களில் 7 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் அது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கடனை குறைத்துள்ளோம். என பல்வேறு நிதி நிலைமையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் நிதிநிலையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் பல்வேரு முக்கிய நிதி அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. அதில்,, ‘ தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒத்துழைப்பு […]
அரசு வேலையில் சேர விரும்புவோர் 10-வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்ற அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம் கொடுத்தார். அதில், அரசு வேலையில் சேர விரும்புவோர் 10-வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், மத்திய தொழிற்படை போலீசார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நான் மாநில நிதியமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்’ என விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு […]