நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெடடை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தேர்தல் நேரம் என்பதால் இந்த பட்ஜெட் முழு பட்ஜெட்டாக அல்லாமல், இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த பட்ஜெட் குறித்து தனது கண்டனத்தை […]
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் , தேர்தல் சமயம் என்பதால் குறுகிய கால பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை! மீண்டும் பாஜக : மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் […]
நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சராக ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நபராக நிர்மலா சீதாராமன் உள்ளார். தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் 2024..! வேளாண் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக […]
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான குறுகிய கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுக்கு முன்னர் பாரம்பரியமாக செய்யப்படும் “அல்வா” சமைத்தல் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்ஜெட் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது. டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.! பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் இதுதான். வரும் ஏப்ரல் , மே மாதங்களில் […]
இன்று நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக கலந்துகொள்ள உள்ளார். 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது . மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர், மாநில நிதியமைச்சர்கள், மாநில முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லில் இருந்து காணொளி வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். […]
வரும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை. தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வரும் 2023 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் தான் தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அதன் பிறகு 2024 தேர்தல் வரவுள்ளதால் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இன்று முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து ஆலோசனை […]
ஏழைகள் என்ற வார்த்தை பட்சத்தில் இரண்டு முறை இடம் பெற்றுள்ளது; ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி என முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் பேட்டி. நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து […]
டெல்லி:மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 10% லிருந்து 14% ஆக உயர்த்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில்,மாநில அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புப் பலன்களை (social security benefits) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கொண்டு வர, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு […]
மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று வேளாண் துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் நடத்துகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பல பிரதிநிதிகளுடன் இன்று முதல் ஆலோசனை நடத்துகிறார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் ஆலோசனை கூட்டம் இன்று வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் நடைபெறுகிறது. டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் பட்ஜெட் குறித்து இன்று முதல் பல்வேறு பங்குதாரர் குழுக்களுடன் […]
அக்டோபரில் ரூ.1,30,127 கோடி மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1,30,127 ஆக உயர்ந்துள்ளதாகவும்,அக்டோபர் 2021 இன் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 24% மற்றும் 2019-2020 உடன் ஒப்பிடுகையில் 36% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். GST collection for October 2021 registered the second highest since […]
ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றனர். நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட […]