உலகளவில் பரவி வரும் வைரஸ் உயிரை மட்டும் குடித்து வருகிறது என்றால் மறுபுறம் பொருளாதாரத்தை மிச்சமின்றி கோரமாக குதறிவருகிறது.இதன் எதிரோலியாக ஜெர்மனியில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்நாட்டு நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்நாடு மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியடை ய செய்துள்ளது. உலகம் முழுவதும் தனது மின்னல் பரவலால் உயிர்களை காவு வாங்கி வருகிறது கொரோனா.இதனால் உயிர்கள் மட்டுமல்ல உலக முழுவதும் பொருளாதாரத்திலும் […]
கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் இதிலிருந்து ரூ. 2000 தற்போது உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று தெரிவித்துள்ளது. உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை […]
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நீண்ட நாள் கொடுமை அனுபவித்து வரும் சமானியர்கள் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1.07 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னை -பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023ம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும் என […]