எல்லோரும் சட்டென்று நினைத்து ஏ எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது வாழ்க்கையில் எப்படி இருந்தேன் இப்ப இப்படி இருக்கேன் என மனதால் தினமும் நோகதீர்கள் வாழ்வை வசந்தம் உடையதாக மாற்றம் வல்லமை இவருக்கு உண்டு அவரை நினைத்து வணங்கினால் வாழ்வில் இறக்கமே கிடையாது ஏற்றம் தான் வாருங்கள் அறிவோம். அனைவரும் தங்களது வாழ்க்கையில் இப்படி ஆக வேண்டும் நான் இவ்வாறு ஆக வேண்டும் என்று நினைத்து இருப்பீர்கள்.ஒரு காலக்கட்டத்தில் எப்படி வாழ்ந்தோம் இப்பொழுது இவ்வாறு கஷ்டப்படுறோமே? […]
இறைவழிபாடு எனது நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் கனப்பொழுதில் தீர்க்கும் வலிமை கொண்டது. அத்தைய பலன் மிகுந்த இந்த பிராத்தணைகளை எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்வது என்று அறிந்து செய்தால் அதிக பலன்களை பெறலாம் இவற்றைப்பற்றி அறிந்து கொள்ளலாம். ஞாயிறு: ஒளிப்பொருந்திய கடவுளான சூரியனை வணங்க வேண்டிய நாள். அன்று ஆதித்ய ஹிருதயம்’ என்கிற சுலோகத்தைச் சொல்லி வணங்கினால் ஆரோக்கியம் சீராகும் கண் சம்பந்தமான நோய்கள் விலகும். திங்கள்: சிவா சிந்தனைக்கு உரிய நாள் ஆலயம் […]
மார்கழி மாதத்தில் இறைவனே நீயே கதி என்று அவனை சரணாகதி அடைந்து துதிக்கும் ஒரு மாதமாக திகழ்கிறது. இம்மாதத்தில் நாயன்மார்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களையும் அதன் பொருளையும் அறிவது மட்டுமல்லாமல் அதனை பாடி எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பார்கள் அப்படி சிவனை நினைத்து அவர் அருள் பெறுவோம். திருவெம்பாவை பாடல் : 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே! வளருதியே? வன்செவியோ நின்செவிதான்? மாதேவன் வார்கழல்கள் […]
மார்கழி மாதம் மிகவும் மதிப்பிற்குரிய ஒரு மாதமாகும். இம்மாத்தில் ஆழ்வார்களில் ஒருவராகிய ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களையும் அதன் பொருளையும் அறிவது மட்டுமல்லாமல் அதனைப் பாடி திருமாலின் அருளைப் பெறுவோம். பாடல் : 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீ! சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோன் பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணணே நமக்கே பறைதருவான் பாரோ புகழ்ப் […]
திருமணத்தடையை திருபள்ளியெழுச்சி நீக்குகிறது. பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றிய ஆன்மீகத் தகவலை தெரிந்து கொள்வோம். காக்கும் கடவுள் என்று அழைக்கபடுபவர் விஷ்ணு பரமாத்மா இவர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறி மார்கழி மாதத்திற்கு சிறப்பினை அளித்தவர்.மார்கழி மாதம் ஆன்மீக ரீதியில் மிகவும் புனிதம் மிகுந்த ஒரு மாதமும் மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்வதையே குறிக்கோளாக கொண்டது. இந்த மாதத்தில் அதிகமாக கன்னிப்பெண்கள் நோன்பு வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.இதனை தொடங்கி வைத்தவர் அந்த […]
இந்த வாரம் என்னென்ன விஷேங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். மாதத்தில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று திருமால் கூறுவதாக ஐதீகம் அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் பிறக்கிறது. டிச.,15-கார்த்திகை 29: சங்கரஹர சதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்,கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோவிலில் அனுமன் திருமஞ்சனம்,திருமயம் சத்தியமூர்த்தி பவனி,பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம். டிச.,16-கார்த்திகை30: சடசீதி புண்ணியகாலம்,சங்கரன் கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம்,கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.அனைத்து சிவன் கோவில்களிலும் சங்காபிஷேகம்,திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு […]
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும் , உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள் எல்லையற்ற ஆற்றலுடன் பணியை ஆரம்பியுங்கள் என்ன பயம்.? யார் உங்களை தடுக்க முடியும் பிறர் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் செய்துகொள்ளட்டும் நீ தூய்மை,ஒழுக்கம்,பக்தி இவற்றில் இருந்து விலகாதே..! – சுவாமி விவேகானந்தர்-
நம் அன்றாட வாழ்வில் இறை உடனே தொடங்கி அன்றைய பொழுதும் இறை உடனே நிறை பெறுகின்றது. எல்லாம் அவன் செயல் உலகை நடத்துவதும் அவனே நம்மை நடத்துவதும் அவனே இப்படி இறை சிந்தனையில் மூழ்கி இருப்பவர்களுக்கு இறைவனே அனைத்தும் நாம் தினமும் மேற்கொள்ளும் வழிபாடுகள் எல்லாம் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்து தான் உள்ளது. பொதுவாக இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் உரையாடும் போது கூறுவார்கள் காலை எழுந்து கடவுளை வணங்கமால் இருந்தால் அன்றைய பொழுதே சரியில்ல என்று […]
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே..! நீ சாதிக்க பிறந்தவன்..! துணிந்து நில் எதையும் வெல்..! – சுவாமி விவேகானந்தர்
இன்று வளர்பிறை பௌர்ணமி (18.05.19) முன்னிட்டு கோயிலை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் மக்கள் மலைக்கோவில் மற்றும் தங்கள் அருகில் உள்ள கோவில்களில் கிரிவலம் மேற்கொள்வர்.பௌர்ணமி கிரிவலம் பயன் அளிக்கும் என்ற மூத்தோர் வாக்குப்படி மக்கள் பௌர்ணமி அன்று கோவிலுக்கு சென்று கிரிவலம் மேற்கொண்டு இறைவனின் அருளை பெறுகின்றனர். அதன் படி இன்று திருவண்ணாமலை ,திருப்பரங்குன்றம்,போன்ற மலைக் கோவில்களில் எல்லாம் மிகவும் விஷேசமாக பௌர்ணமி பூஜை ,கிரிவலம் நடைபெறும். மேலும் சாப்டுர் வட்டத்திற்கு உட்பட்ட […]
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும்.., உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள் …, உலகம் உங்கள் காலடியில் வந்து விழும்.., கவலை வேண்டாம் இவரிடம் நம்பிக்கை வை ,அவரிடம் நம்பிக்கை வை என்றெல்லாம் சொல்வார்கள்…, முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் – சுவாமி விவேகானந்தர்
எவன் ஒருவன் இந்த உலகில் எதை ஒன்றை அடைய விரும்பினாலும் அவன் அடைவது நிச்சயம் அதை தடுக்க இந்த உலகத்தில் உள்ள எந்தக் சக்தியாலும் முடியாது – விவேகானந்தர்
உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்விக் கூட உன்னை நெருங்க பயப்படும். ஷீரடி சாய்
தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை. – விவேகானந்தர்
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியாத்தை கைவிடாதே நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் எதையும் வெல் – விவேகானந்தர்
நீங்கள் கோபம் கொண்டாலும் பாபம் செய்யாதிருங்கள்.. எபேசியர் 4:46
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும்; உன்னிடத்தில் நிலைப்பதும் இல்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும்; […]
” பொய் ” சொல்லி தப்பிக்க நினைக்காதே ; “உண்மை”யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. – விவேகானந்தர்