Tag: நாளைக்குள் ஆஜராக முஷரப்புக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கெடு

நாளைக்குள் ஆஜராக முஷரப்புக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கெடு..!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து […]

நாளைக்குள் ஆஜராக முஷரப்புக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கெடு 7 Min Read
Default Image