நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து- 4 அமெரிக்கர்கள் உயிரிழப்பு..!

நார்வேயில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) போர் பயிற்சியின் போது விமான விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் இன்று இந்தத் தகவலைத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஜோனாஸ் ஸ்டோர் ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில், ‘இந்த அமெரிக்க வீரர்கள் நேட்டோவின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என … Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப்:5 வது முறையாக பட்டம் வென்று கார்ல்சன் சாதனை!

துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன், 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு உலக சாம்பியனும்,உலகத் தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ளவருமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் மற்றும் உலகத் தரவரிசையில் 5 வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி ஆகியோர் மோதினர். இப்போட்டியின்,தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட கார்ல்சன், 7.5-3.5 … Read more

‘Yara Birkeland’ – உலகிலேயே முதல் எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் இதுதான்..!

நார்வே நாட்டில் ‘Yara Birkeland’ எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணமாகவும், பூமிக்கு மாசுபடுத்தகாத வகையில் கார்பன் புகையை வெளியேற்றாத மின்சார வாகனங்களின் பயன்பாடு உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நார்வே நாட்டில் ‘Yara Birkeland’ எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த கப்பலை, பிரசித்தி பெற்ற நார்வே நாட்டு நிறுவனமான YARA இந்த … Read more

1982 அடி உயர மலை உச்சியில் அமைய உள்ள பிரம்மாண்டமான உணவகம்!

ஐரோப்பாவில் உள்ள ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடே நார்வே எனப்படுகிறது.இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது.இந்த நாடு மூன்று கடல்களை மையமாக கொண்டுள்ளது. மேலும் நார்வேயில் உள்ள ப்ரெய்கெஸ்டோலன் பகுதியில் 1982 அடி உயர மலை உச்சி பிரபலமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.இந்நிலையில் இந்த மலை உச்சியில் சொகுசு உணவகம் ஒன்று கட்டப்பட உள்ளது. இந்நிலையில் ஐரோப்பா ,ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே உள்ள துருக்கி நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இதற்கான … Read more